• May 18 2024

எதிர்பார்க்கவே இல்லை..திடீரென கவுஸ்மேட்ஸ்களின் மனதை வென்ற விக்ரமன்-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பமாகி தற்பொழுது இரண்டாவது வாரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரத் தலைவராக ஜி.பி முத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வித்தியாசமான டாஸ்குகளுடன் சூப்பராக ஒளிபரப்பாகி வருகின்றது.

அத்தோடு இந்த வாரம் கட்டாயம் யாராவது ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பானது மிகவும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் கதிரவன் மற்றும் விக்ரமன் இருவரும் தனுஷின் மாரிப்பாடலுக்கு நன்றாக ஆடுகிறார்கள்.இவ்வளவு நாளும் அமைதியாக இருந்த விக்ரமன் இந்த டாஸ்கை சிறப்பாக செய்ததால் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி கிறீன் காார்ட் கொடுக்கிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement