• Jun 27 2025

"மகாராஜாவில்" தோன்ற கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகை !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

அண்மையில் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் அமோக வரவேற்புடன் நேர்மறையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் சிறு கதாபாத்திரமான போதும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை திவ்ய பாரதி.


திவ்ய பாரதி நடிக்கும் படங்களில் கதாபாத்திரமானது கேமியோவாக இருந்தாலும் சரி, முழுக்க முழுக்க தோன்றும் பாத்திரமாக இருந்தாலும் சரி, அவர் ஒரு அதிர்ஷ்ட வசீகரம் மூலம் படங்களை தனித்துவமாக கவனிக்கப்படுகிறார்.இவர் தற்போது மகாராஜாவுக்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு  தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.


இது பற்றி அவர் குறிப்பிடுகையில் "மகாராஜா" பற்றிய அற்புதமான விமர்சனங்கள் கேட்கப்படுகின்றன.எனது கேமியோவைப் பாராட்டியதற்கு அனைவருக்கும் நன்றி, அது சிறிய திரையில் உள்ள போதும் நீங்கள் என்னை மிகவும் சிறப்பாக உணரவைத்தீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement