• May 19 2024

மெழுகு டோலு நீ... அழகு ஸ்கூல்லு நீ... நடிகை பிரியங்காமோகனின் வைரல் வீடியோ...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

கன்னட திரைப்படம் மூலம் சினிமாக்கு அறிமுகமாகியவரே பிரியங்கா மோகன் ஆவர்  சிவகார்த்தி கேயனின்" டாக்டர் "திரைப்படத்தின் ஊடக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிய இவர் தொடர்ந்து "டான்" மற்றும்" எதிர்க்கும் துணிந்தவன்" போன்ற திரைப்படங்களின் ஊடக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். 


தனது ஜதார்த்தமான நடிப்பு , cute ஆனா ரியாக்சன்கல் மற்றும் நளினமான நடனம் என்பவற்றின் ஊடக தமிழ் சினிமாவிலும், இளைஞர்கள் மனதிலும் தனக்கென ஒரு இடம் பிடித்த இவர் ,சாய் பல்லவியை அடுத்து கவர்சிக்காட்டாமல் நடிப்பை மட்டுமே வைத்து தனது சினிமா பயணத்தை தொடரும் நடிகை என்ற பெயரையும் பேமிலி ஓடியன்ஸ் இடம் பெற்றுள்ளார்.


சமீபத்தில் தனுஷ் நடித்து  தமிழில் வெளியான பான் இந்தியா திரைப்படமான   "கேப்டன் மில்லர்' திரைப்படத்தில்  ஹீரோயின் ஆக நடித்திருந்தார் .அத்திரைப்படத்தில் புரட்சி பெண் போன்று துப்பாக்கியை கையாளும் காட்சிகள் ரசிகர்களிடையே நெகட்டிவ் ஆன விமர்சனங்களை பெற்று வந்தது.


இந்த நிலையில் பிரியங்கா தனது  இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  வெள்ளைநிற சாரியில் கையில் காப்பியுடன் அந்த வீடியோ  வெளியான நிலையில்  "மெழுகு டோலு நீ அழகு ஸ்கூலு நீ " என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


Advertisement

Advertisement