• Apr 26 2024

பிக் பாஸ் ஆரம்பிப்பதால் திடீரென முக்கிய சீரியலை முடிக்கும் விஜய் டிவி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸுக்கு நேரம் ஒதுக்க ஒரு சீரியலை விஜய் டிவி முடிக்க இருப்பதாக தகவல்  தற்போது வந்திருக்கிறது

விஜய் டிவியில் பிக் பாஸ் 6ம் சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் ஆரம்பமாக  இருப்பதால் அதற்கு நேரம் ஒதுக்குவதற்காக இரண்டு சீரியல்களை முடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



அனேகமாக பிக் பாஸ் இரவு 10 மணி முதல் 11 மணி வரை தான் ஒளிபரப்பாகுமென தெரிகிறது.

அத்தோடு பிக் பாஸ் தொடங்கும் முன்பு விஜய் டிவி சிப்பிக்குள் முத்து சீரியலை தான் முடிக்க இருப்பதாக தெரிகிறது.மேலும் அந்த தொடரில் ஹீரோ மனநலம் பாதிக்கப்பட்டவராக ஆரம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் தற்போது கதை இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.



அதே போல பாரதி கண்ணம்மா தொடரும் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது. மேலும் அந்த தொடர் முடிவடைந்தால் இரவு 9 மணி ஸ்லாட்டில் அதே சீரியலின் இரண்டாம் பாகமும் தொடங்கபடலாம் என கூறப்படுகிறது. 




Advertisement

Advertisement

Advertisement