• Dec 09 2022

ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படியா செய்வீங்க- நடிகை மாளவிகா மோனின் அட்ராசிட்டியை பாருங்க- வைரலாகும் வீடியோ

Listen News!
stella / 2 months ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகனன்.இப்படத்தில் இவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இப்படத்தின் மூலம் பாப்புலர் ஆன இவர் தனுஷுடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் தோல்வியைச் சந்தித்ததால் இவருடைய மார்க்கெட் சரிந்தது.இதனால் தமிழில் பட வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்தது.


இந்நிலையில் தற்போது மாளவிகா ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.தற்போது மாளவிகா ஒரு ஷாம்பு விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்.

 அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்த அட்ராசிட்டியை அவரது மேக்கப் மேன் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.