• Jan 19 2025

விஜய்யும் என்னை ரகசியமா கட்டிபிடிச்சாரு..! த்ரிஷாவின் ஓபன் டாக்? அம்பலமான புதிய சர்ச்சை

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷா பற்றி பேசப்பட்ட விடயம் தான் தற்போது தமிழ் சினிமாவில் வைரலாகி உள்ளது.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா பற்றி பிரபல நடிகரும் யூடியூப் ரிவியூவருமான பயில்வான் ரங்கநாதன் சில உண்மைகளை உடைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்.,

அதிமுக பிரமுகர் மீது த்ரிஷா வழக்கு தொடர்ந்துள்ளார்.இப்ப எல்லாம் சினிமா பிரபலங்களை பத்தி யாரும் தவறா சொன்னா யாரும் அதை சும்மா விடுறது இல்ல. அதுலயும் த்ரிஷா நம்பர் ஒன்.

சமீபத்தில் மன்சூர் அலிகான் சொன்ன விஷயம் ஒன்று விபரீதமானது. அதற்கு  மகளிர் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்த த்ரிஷா, இறுதியில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவும் அந்த கேஸ் அதோடு முடிவு பெற்றது.


ஆனாலும் அதன் பிறகு தான் மன்னிப்பு கேட்கவில்லை என மன்சூர் அலிகான் சொல்ல, அதற்குப் பிறகு அவருக்கு அபராதமாக 15,000 விதிக்கப்பட்டது. இவ்வாறு பிரச்சனைகளை வம்பு இழுத்து விட்டு அமைதியாகி விடுவார் திரிஷா.

இதுல த்ரிஷா பற்றி ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். ஹைதராபாத்தில் சூட்டிங் போயிருந்த திரிஷா குளிக்கும் போது வீடியோ எடுத்த சம்பவம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அதுக்கு வழக்கு போட்டார்கள். அது உண்மையான விஷயம். இறுதியில் அவரின் அம்மா பேசி அந்த விஷயம் ஒருவழியா முடிந்தது.

அதுபோலவே, ஒரு நாள் குடித்துவிட்டு அவர் தையத்தக்கா தையத்தக்கா என்று ஆடிய போது, அவரை போலீசார் எச்சரித்து சென்றார்கள்.


இன்னுமொரு முறை, நடிகர் விஜயுடன் ஷூட்டிங்க் ஒன்றில் இருந்த போது அங்கு குளிரா இருந்த காரணத்தினால், விஜய் மப்ளர் கொடுத்ததோடு அவர் தன்னை கட்டிபிடித்ததாகவும் ஓபன் டாக் கொடுத்து இருந்தார் த்ரிஷா. 

ஆனா அதிமுக பிரமுகர் விஷயத்தில் நான் பாராட்டுகிறார். ஏன் என்றால் அவர் செய்த இந்த துணிவான காரியம் பலருக்கும் அவசியமான ஒன்று. அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார். அவருக்கே எமது ஆதரவு.

மேலும் அவர் இன்னும் திருமணம் ஆகாத நடிகை. இந்த விஷயத்தை தமிழ்நாட்டு அரசு சும்மா விட மாட்டாங்க. இனிமேல் ஆதாரம் இல்லாமல் யாரும் தப்பா பேசக்கூடாது என சொல்லியுள்ளார் பயில்வான்.


Advertisement

Advertisement