• May 05 2024

விருமன் நாயகி அதிதி சங்கரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்- அடடே வேற லெவலில் ஜொலிக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கரின் மகள் தான் அதிதி சங்கர். இவர் கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் நடனம் என்பன ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகின்றார்.

இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.விருமன் படத்தின் மூலமே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இவர் பல்வேறு சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷுட் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

  • வா மச்சானே’ பாடலுக் குத்தாட்டம் போட்ட தர்ஷா குப்தா- சிங்கப்பூரில் செய்த ரகளை- இணையத்தில் தெறிக்க விடும் வீடியோ

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement