• May 06 2024

'வா மச்சானே' பாடலுக் குத்தாட்டம் போட்ட தர்ஷா குப்தா- சிங்கப்பூரில் செய்த ரகளை- இணையத்தில் தெறிக்க விடும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முள்ளும் மலரும் எனற சீரியல் மூலம் அறிமுகமாகியவர் தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்துாரப்பூவே சீரியலில் வில்லி கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற பல நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வந்தார். இது தவிர ருத்ர தாண்டவம் என்னும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றார்.

https://twitter.com/DharshaGupta/status/1557014379681689601

ஆரம்பத்தில் ஹோம்லியாக இருந்த இவர் தற்பொழுது கவர்ச்சியில் குதித்துள்ளதோடு வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களைக் கவர்ந்தும் வருவார்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இவர் குத்தாட்டம் போட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது தீயாய்ப்பரவி வருவதும் முக்கியமாகும்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement