• May 05 2024

பாட்டியிடம் எரிந்து விழுந்த அஞ்சலி... கேவலமாக பேசிய வேதநாயகம்... இறுதியில் விக்கி திருமணம் யாருடன்..?

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருக்கின்றன. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் பாட்டி "வேதநாயகம் உன் நல்லதுக்காக தான் இதை எல்லாம் செய்றான் என்று சொல்றான்' எனக் கூறுகின்றார். அதற்கு அஞ்சலி "அந்தாளை என் மாமன் கீமன் எண்டு எல்லாம் சொல்லாதே" எனக் கோபத்தில் கத்துகின்றார். 


மறுபுறம் வேதேநாயகம் விக்கி குடும்பத்தை கேவலமாக பேசுகின்றார். அதற்கு வேதாநாயகத்திடம் விக்கி, நீங்க பேசுறதை பார்த்தால் எதோ பிரச்சினை பண்ண வந்த மாதிரி இருக்கு என்கிறார். வேதநாயகம் புதுத் திட்டம் தீட்டும் நோக்கில் விக்கியை ஓரப் பார்வையால் பார்க்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


அஞ்சலி விக்கி திருமணம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement

Advertisement