• Apr 26 2024

ப்ரீ புக்கிங் மூலம் அதிக வசூல் செய்த திரைப்படம் வாரிசா? துணிவா- அதிரடியாக வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக விளங்கும் அஜித் விஜய் நடிப்பில் இன்றைய தினம் வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இப்படங்களின் வெளியூட்டை முன்னிட்டு ரசிகர்கள் நேற்றைய தினமே கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

இரு படங்களின் FDFS காட்சிகள் எல்லாம் சூப்பராக முடிந்துவிட்டது, ரசிகர்களும் படத்தை பார்த்த பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர்.இரண்டு படங்களுக்கும் செம மாஸான ப்ரீ புக்கிங் நடந்துள்ளது.


அதன்படி ப்ரீ புக்கிங் விவரத்தை வைத்து பார்க்கும் போது அஜித்தின் துணிவு ரூ. 12 கோடியும், விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 10 கோடியும் வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால்  ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். மேலும் இனிவரும் நாட்களிலும் இப்படங்கள் வசூலில் அள்ளிக் குவிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement