• Oct 30 2024

சம்மந்தி விஷயம்!ஆர்ணாவிற்கு பளார்னு ஒன்னு விட்டிருப்பன்!வனிதா vs ஆர்னவ்..

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

பிக்போஸ் ஆரம்பமாகி மூன்றாவது வாரம் முடிவடைந்துள்ளது நிலையில் இரண்டு வார எலிமினேஷன் முடிவடைந்து ரவீந்திரன்,ஆர்னவ் ஆகியோர் வெளியேறியுள்ளனர் இந்நிலையில் தற்போது விஜய் சூப்பரில் பிக்போஸ் ரோஸ்ட்  BBQ நிகழ்ச்சியில் ஆர்னவ் கலந்து கொண்டுள்ளார்.ஆர்னவ்வை ஒவ்வொரு கேள்வியாக கேட்டு வறுத்தெடுத்த தொகுப்பாளர் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திரு திருவென முழித்துள்ளார்.


நிகழ்வின் சிறிது நேரத்தின் பின் பிக்போஸின் செல்லப்பிள்ளை அக்கா வனிதா வினை வரவைத்து அர்ணாவினை செமயாக வைத்து செய்துள்ளனர் நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்குழு இதில் வனிதா அக்கா "அர்னவ் நீ அன்ஷிதாவுடன் கதைத்துக்கொண்டு இருந்திருந்தாலே வீட்டிற்குள் இருந்திருக்கலாம் மற்றும் நீ விளையாடின விளையாட்டிற்கு நான் மட்டும் உன்னோடு வீட்டிற்குள் போட்டியாளராக இருந்திருந்தால் பளார்னு ஒன்னு விட்டிருப்பன்,சம்மந்தி விஷயம் நீ ஏன் கதைகல" போன்ற திகில் கேள்விகளையும் கேள்விகளுக்கு பதிலடிகளையும் சிரித்தபடி கொடுத்துள்ளார்.

Advertisement