• May 05 2024

தனுஷின் ’தி கிரே மேன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்-செம குஷியான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள முக்கிய திரைப்படம் தான் ’தி கிரே மேன்’.இப்படத்தில் ஆங்கில நட்சத்திரங்கள் மூவர் தனுஷுடன் இணைந்து நடிக்கின்றனர்.

அத்தோடு அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய Russo Brothers இப்படத்தை இயக்கியுள்ளனர். அந்த வகையில் தற்பொழுது அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

https://twitter.com/TwitterMovies/status/1529084943254573062

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement