• Jan 18 2025

தெய்வ திருமகள் விக்ரமின் செல்ல மகள் சாராவுக்கு இன்று பிறந்தநாள் !

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் விஜயின் இயக்கத்திலும் விக்ரமின் அசத்தலான நடிப்பிலும் வெளியான தெய்வ திருமகள் படத்தில் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமானார் நடிகை சாரா அர்ஜுன்.அத்திரைப்படத்தில் விக்ரமின் நடிப்புக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சாரா.

Ponniyin Selvan 2 Star Sara Arjun's Throwback With Vikram Prompts This  Reaction From Him

தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா தமிழில் வெளியான சைவம் படத்தின் மூலம் தன்னை மறுபடியும் நிரூபித்தார் என்றே சொல்லலாம்.தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான காவிய நாடக படமான பொன்னியின் செல்வன் படத்தில் சிறுவயது நந்தினியாக தோன்றினார் சாரா.

Rising Star: Sara Arjun Emerges as India's Richest Child Actress - PUNE.NEWS

தற்போது சாரா அர்ஜுன்  10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவின் பணக்கார குழந்தை நட்ச்சத்திரமாக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.இன்று தனது 18 வது பிறந்த நாளை கொண்டாடும் சாராவுக்கு திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன.

Advertisement

Advertisement