• May 03 2024

யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது- விஜய் ஆண்டனியின் மகளின் மறைவிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்- வைரலாகும் போட்டோஸ்

stella / 7 months ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.


வாழ்க்கை குறித்து மிகவும் அருமையான விஷயங்களை எப்போதும் பகிரும் விஜய் ஆண்டனியின் மகள் ஏன் இப்படியொரு முடிவு எடுத்தார் என்பது தான் எல்லோரின் கேள்வியாக இருக்கிறது.


இந்த நிலையில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இங்கல் தெரிவித்து வருகின்றனர்.அவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement