• Sep 30 2023

அந்த இடம் பெரிதாக இருக்க காரணம் இது தான் - ஓபனாக பேசிய நடிகை தன்யா ஹோப்!

Jo / 4 weeks ago

Advertisement

Listen News!

நடிகை தன்யா ஹோப் கடந்த 2018 -ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானவர் தான் நடிகை தன்யா ஹோப்.இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் என்ற படத்தில் யதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.


இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து வந்தது.தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்திய மொழிகளில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.


மேலும் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான உடைகளை அணிந்து ரசிகர்களுக்காக விருந்தளிப்பார்.


சமீபத்தில் பேட்டி அளித்த தன்யா ஹோப், உதடு எப்படி பெரிதாக இருக்கிறது நீங்கள் எதும் அறுவை சிகிச்சை செய்தீர்களா? அல்லது ஃபிள்ளர்ஸ் எதாவது வைத்திருக்கிறீர்களா? என்றெல்லாம் என்னிடம் கேட்டார்கள். நான் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. இயற்கையாகவே என் உதடு இப்படி தான் இருக்கும். இந்தியர்களுக்கு பெரிய உதடுகள் இருக்கிறது இருப்பினும் என்னிடம் மட்டும் ஏன் அப்படி கேட்கிறார்கள்..? என்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement