• Sep 21 2023

பிரபல நடிகருடன் சமந்தா இரண்டாம் திருமணம்? யார் தெரியுமா?

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

 திரையுலகில் கடந்த 13 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக கொண்டாடப்படுபவர் சமந்தா. இவர் குறித்து பல சர்ச்சைகள் வெளிவந்தாலும், அதை எல்லாம் அசால்டாக டீல் செய்வார்.இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.


கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டா சமந்தா கடந்த 2021ஆம் ஆண்டு தன்னுடைய திருமணம் வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக அறிவித்தார்.

இந்நிலையில்  பிரபல நடிகருடன் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார் என தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்தது.


 தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்துகொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் விரைவில் சமந்தா திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். 



ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



Advertisement

Advertisement

Advertisement