• May 04 2024

திருமாணிக்கம் திரைப்பட பெஸ்ட் லுக் வெளியானது - மகிழ்ச்சியில் வாழ்த்துக்கள் கூறிவரும் ரசிகர்கள்

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தான் சமுத்திரக்கனி. இவர் இவர் தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைதுறைகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் 2003-ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதையாசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். 


இவர் இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில், வினோதய சித்தம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. அத்தோடு பார்த்தாலே பரவசம், பொய், சாட்டை,நீர்ப்பறவை, அப்பா,ரஜனிமுருகன், வேலையில்லாபட்டதாரி, அம்மாகணக்கு போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் டாப் வன் இடத்தை பிடித்தவர்.


இந்நிலையில் திரு. மாணிக்கம் பட இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா என பல பிரபலங்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் திரைப்படமான திருமாணிக்கம் படம் வெளிவர இருக்கும் நிலையில் இன்றையதினம் முதல் பார்வைக்குரிய போஸ்டரை நடிகர் சேதுபதி   சமுகவலைத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement