• May 02 2024

நடிகர் கார்த்தியின் சர்தார் படத்திற்க்கு முடிவே இல்லையா..இத்தனை கோடி வசூலா!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்தி தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் பருத்தி வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.மேலும் அதனைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் என பல திரைப்படங்களில் நடித்தார்.


இதன்  மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.மேலும் இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்ற பல விருதுகள் வென்றுள்ளார்.


மேலும் கார்த்தி நடிகர் சிவகுமார், லட்சுமி ஆகியோர்க்கு மகனாக பிறந்தார். மேலும் இவரின் அண்ணா பிரபல நடிகர் சூர்யா ஆவார்.


மேலும் கார்த்தி மணிரத்னம் இயக்கி அண்மையில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் இப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. மேலும் இவரின் நடிப்பால் பரவலாக பேசப்பட்டார். 


இந்நிலையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சர்தார். படம் வெளியான  முதல் நாளில் நல்ல வசூல் செய்து வருகிறது. தற்போது படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை எட்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement