• Jan 20 2025

பூவுக்குள் ஒளிந்திருக்கும் உலக அதிசயம்.. பேரழகில் ஜொலிக்கும் நயனின் லேட்டஸ் போட்டோஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

கேரளாவில் பிறந்த நடிகை நயன்தாரா,தமிழ்நாட்டில் உச்ச நடிகராக காணப்படுகிறார்.இவருக்கு 40 வயது கடந்த போதும்  இளமையான தோற்றத்தில் இருக்கின்றார். அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் சந்தோஷமாக இருங்கள் நீங்களும்  இளமையாக இருப்பீர்கள் என்று பதில் கூறுவார்.

இவரது வாழ்க்கையில், கேரியரில் பிரச்சனைகள் வந்த போதும் எதனையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கூலாக ஹேண்டில்  செய்துள்ளார். தற்போது தனக்கே தனியிடத்திலும் தனக்கென ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தையும் கொண்டு நடத்தி வருகிறார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய போது பல விமர்சனங்கள் வந்தது. இந்த காதல் சரி திருமணத்தில் முடியுமா என சந்தேகப்பட்டது. ஆனால் அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆறு வருடங்களாக விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்


அதற்குப் பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் நயன்தாரா. தற்போது குடும்பம், குழந்தை, தயாரிப்பு, பிசினஸ், நடிப்பு என இவரது வாழ்க்கை செம்ம பிசியாக சென்று கொண்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது தனது குடும்பத்துடன் ஹாங்காங் சென்ற லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அங்கு பூங்கா ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவிதை கவிதையாக  வர்ணித்து கமெண்ட்ஸ் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement