• May 07 2024

காதல் மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் தமது இயல்பான நடிப்பின் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகர் தீபக்.

இவர் திருமணம் என்னும் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபல்யமானார். இதனைத் தொடர்ந்து ஷு தமிழில் என்றென்றும் புன்னகை என்னும் சீரியலில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதை ஈர்த்தார்.


தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலிலும் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் டிக் டாக் மூலம் பிரபல்யமானவர் என்பதும் முக்கியமாகும்.

அத்தோடு இவர் அண்மையில் சீரியல் நடிகை அபிநயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது மனைவி கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.இதனால் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement