• May 03 2024

பிரபல பாடகியுடன் தனுஷ் பாடிய பாடல்... இணையத்தில் வைரலாகும் வீடியோ...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல படகியுடன் இணைந்து நடிகர் தனுஷ் பாடிய பாடல் தற்போது இணையாத்தில் வைரலாகி வருகிறது.


நடிகர் தனுஷ் அவர்கள் சினிமா திரையுலகில் தவிர்க்கமுடியாத ஒரு பிரபலம்.  தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கோலிவுட், பாலிவுட் படங்களை தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தன்னுடைய 50 வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.


தனுஷ் உடைய நடிப்புக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர் பாட்டுக்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தனுஷ், பிரபல பாடகி ஸ்வேதா மோகன் உடன் சேர்ந்து காதல் ஓவியம் பாடலை பாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ. 


Advertisement

Advertisement

Advertisement