• May 14 2026

மாடல் உடையில் இடையழகை காட்டி ரசிகர்களை சூடேற்றும் சீரியல் நடிகை! கிளாமர் போட்டோஸ் இதோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.


அதுபோல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதா ராம் தொடரில் மகா லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஃபோட்டோக்களை பகிர்வது வழக்கம். 

இந்த நிலையில், தற்போது நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி மாடல் உடையில் இடையழகினை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார் .அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement