• Jun 29 2024

அந்த வதந்தி உண்மைதான் -உண்மையை உடைத்த ராஷ்மிகா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

அதுமட்டுமல்லாது நடிகர் கார்த்தியின் நடிப்பின் மூலம் வெளியாகி இருந்த ‘சுல்தான்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகி விட்டார்.

தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ படத்திலும் நடித்து வருகின்றார்.

தளபதி விஜயக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற அவரது நீண்ட நாள் ஆசை இந்த படம் மூலமாக நிறைவு பெற்றிருக்கிறது.

அத்தோடு ராஷ்மிகா தற்போது Mission Majnu படம் மூலமாக ஹிந்தியிலும் களமிறங்கி இருக்கிறார். அது மட்டும் இன்றி அவர் நடிகர் டைகர் ஷ்ரோப் உடன் ஜோடி சேர்கிறார் என சமீபத்தில் வதந்தி பரவியது.

இந்நிலையில் அதை உறுதி படுத்தி இருக்கும் ராஷ்மிகா "அந்த வதந்தி உண்மை தான்" என குறிப்பிட்டு டைகர் ஷ்ரோப் உடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement

Advertisement