• May 18 2024

அச்சு அசல் அப்படியே இசையமைப்பாளர் அனிரூத்தைப் போலவே இருக்கும் நபர்- ஷாக்கான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிரூத். இவர் தமிழில் விஜய், கமல் ,ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள ஏ கே 62 படத்திலும் இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்து.

சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்களின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் அனிரூத்தை, அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும், என்னப்பா நம்ம அனிரூத் மாதிரியே இருக்காரு, என கூறி ஷாக்காகி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement