• May 10 2024

சன் தொலைக்காட்சியில் முடிவுக்கு வருகிறது பிரபல ஹிட் சீரியல்- சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி போட்டி போட்டு சீரீயல்களை ஒளிபரப்பாகி  வருகின்றன.அந்தவகையில் ஹிட் சீரியல்களை வெளியிட்டு முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சி சன்தொலைக்காட்சி. 

இந்த தொலைக்காட்சியில் காலை முதல் இரவு வரை மிகவும் ஹிட்டான சீரியல்கள்  ஒளிபரப்பாகி வருகிறது.

சில தொடர்கள் 1000, 2000 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் சில சீரியல்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

அத்தோடு சந்திரலேகா தொடர் எல்லாம் பல வருடங்களாக ஓடுகிறது, இப்போது சன் டிவி ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

எனினும் தற்போது சன் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்த ரோஜா தொடர் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது அந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.


இதனை கேட்ட ரசிகர்கள் அட ரோஜா தொடர் முடிவுக்கு வருகிறதா, வேண்டாம் என சோகமாக கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Advertisement

Advertisement

Advertisement