• Jan 16 2026

அந்த Team-ல இருக்கிறவங்க நல்லா காக்கா பிடிப்பாங்க! இன்டைரக்டா தாக்கிய அர்ச்சனா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி ஒன்றை ஷேர் பண்ணி உள்ளார்.

அந்த ஸ்டோரியில் அர்ச்சனை என்ன ஷேர் பண்ணி இருக்காங்க அப்படின்னா, சுய உணர்வு அப்படி என்ற ஒரு விஷயத்தை தான் டாபிக்கா எடுத்து வீடியோ ஒன்று ஷேர் பண்ணி உள்ளார்.

அதன்படி அந்த வீடியோவில், சுய உணர்வு ஸ்ட்ராங்கா இருக்கிற ஒரு நபர், எப்பவுமே அவங்க செய்ற வேலையில தனித்துவமா தெரிவாங்க. எந்த ஒரு பிரச்சினையா இருந்தாலும் அதை தீர்த்து வச்சிட்டு தான் அந்தப் பிரச்சனைக்குரிய ஆல் கிட்டயே போவாங்க. எந்த ஒரு பிரச்சினை நடந்தாலும் அதற்கு ப்ரோபேர்ஸ் சொல்யூஷன் வச்சி கொண்டு போயிட்டு இருப்பாங்க.


ஆனா சுய உணர்வு வீக்கான ஒரு நபர் என்ன பண்ணுவாங்க என்றால், ஒரு குரூப்பா இருந்து ஒன்னா சேர்ந்து  gossip பேசிட்டு இருப்பாங்க. நிறைய gossip நியூஸ் பேசுவாங்க. அவங்க கான்ஃபிடன்ட் லெவல் கம்மியான நபராக இருப்பாங்க. ரொம்ப முக்கியமான விஷயம், அவங்களுக்கு வொர்க் பத்தின கான்ஃபிடன்ஸ் ரொம்ப கம்மியா இருக்கும்.

இப்படியான விஷயங்கள் மெயின் பண்ணி தான் அர்ச்சனா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்.


பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது A டீம், B டீம் என இரண்டு பிரிவாக காணப்பட்டாங்க.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்று வெளியில் வந்த பிறகும் அந்த டீம் பிரிவு தொடர்வதாக கருதப்படுகிறது.

அதுபோலவே தற்போது B  டீமை இன்டைரக்ட் அர்ச்சனா தாக்கியிருக்கலாம் என ஒரு சிலர் சோசியல் மீடியால சொல்லிட்டு இருக்காங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement