• May 05 2024

காதலை மையப்படுத்தி உருவான கண்ணே கலைமானே சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியாச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பொதுவாக ரசிகர்களைக் கவர்ந்து வருவது வழமையே. அத்தோடு பல சீரியல்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருவதும் முக்கியமாகும்.

அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீசன் 2 ,முத்தழகு ,செல்லம்மா போன்ற சீரியல்கள் அண்மையில் தான் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. இவை டி ஆர் பியிலும் டாப்பில் இருந்து வருகின்றன.

இது தவிர பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கின்றது. இது குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தற்பொழுது கண்ணே கலைமானே என்னும் புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ளதாக புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement