• Sep 30 2023

Singer Chitra வை நீண்ட நேரம் wait பண்ண வைத்த மனோ- சூப்பர் சிங்கர் மேடையில் வெளிவந்த ரகசியம்- இப்படிப் பண்ணுறீங்களே சேர்

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.அந்த வகையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர். இந்த நிழ்ச்சியில் சீனியர்களுக்கான 9வது சீசன் அண்மையில் தான் முடிவடைந்தது.

இதனை அடுத்து அண்மையில் ஜுனியர்களுக்கான 9வது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வாரம் நடுவர்களாக பாடகி சித்ரா, பாடகர் அந்தோணி தாசனுடன் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.


இந்த வாரம் தமனுக்கு பதிலாக பாடகர் மனோ பங்கேற்றுள்ளார். அவர் சிறப்பாக பாடியவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அப்போது சித்ரா மனோ குறித்து ஒரு ரகசியத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது பாட்டு ரெக்காட் பண்ணப் போறாங்க என்றால் சித்ரா ஸ்ரூயோவுக்கு 7 மணிக்கே போய்டுவாராம். மனோவுக்கு போன் பண்ணினால் வந்து கொணண்டிருக்கிறார் என்று யாரோ சொல்லுங்களாம். பார்த்தால் மனோ நல்லா துாங்கிட்டு இருப்பாராம்.

பின்னர் 8.30க்கு வந்து பாட்டை ஒரு தடவை கேட்டிட்டு பாடிட்டு 9 மணிக்கெல்லாம் திரும்ப போய்டுவாராம் என்றும் கூறியுள்ளார். அத்தோடு இவரும் இணைந்து 2000ம் பாடல்களுக்கு மேல் பாடி இருக்கின்றார்களாம் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement