• May 12 2024

இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் அஜித் இடையே நடந்த சந்திப்பு -வெளியானது புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக   திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துவார்.

மேலும் இப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் ரீலிஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறுஇருக்கையில்  நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அஜித்தை பெரிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் அப்படி அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு இயக்குநர் மணிரத்னம். அத்தோடு இவர்கள் இருவரும் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியாது, ஆனால் இவர்கள் இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது இருவரும் சந்தித்து பேசி கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்....




Advertisement

Advertisement

Advertisement