• May 03 2024

கனவு புராஜெக்ட் கிடைச்ச ஃபீல்...'' ஜவான் திரைப்படம் குறித்து ப்பிரியாமணி என்ன கூறுகிறார் பாருங்க

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

திரையுலகில் 2004ஆம் ஆண்டு கண்களால் கைதுசெய் திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகி அது ஒருகனாக்காலம்,மது, பருத்திவீரன் , மலைக்கோட்டை, ராவணன் , சாருலதா என பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதை வசீகரித்தவர்.

இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் திரைப்படம் பருத்திவீரனில்  முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதினை பெற்றவர் 


இந்நிலையில் அட்லீ குமார் இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் அண்மையில் வெளியாகியிருந்தது. இதில்  ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி என பல முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஜவான் ஹிட்டானது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு. படம் பார்த்துட்டு நிறைய பேர் போன் பண்ணினாங்க. நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. என்னுடைய கனவு புராஜெக்ட் கிடைச்ச ஃபீல்...'' என சந்தேஷமாக கூறியிருக்கிறார் ப்பிரியாமணி

ஜூம் மீட்டிங்லதான் அட்லி எனக்கு இந்த பட கதையைச் சொன்னார். கேட்டதுமே பிடிச்சிருந்தது. என்னுடைய கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே, `ஓகேனு சொல்லிட்டேன். அதுவும் `ஷாருக்கான் கூட நடிக்கணுமின்னு தெரிஞ்சவுடனே ரொம்ப ஹாப்பி. போனஸ் பாயின்ட்ஸ் கிடைச்ச ஃபீல்!''

ஷாருக்கான் ஒரு ஜென்டில்மேன். ஒவ்வொரு காட்சியிலும் கூட நடிக்கும்போது ரொம்ப கம்ஃபோர்ட் ஜோன்ல இருக்க வெச்சார். க்ளோஸ் ஃப்ரெண்ட் மாதிரி இருப்பார். அட்லி ரொம்ப நல்லா வேலை வாங்குவார். என்கிட்ட என்ன இருக்கு, அதை எப்படி வெளிய கொண்டுவரணும்னு புரிஞ்சிக்கிட்டு அதுகேத்தபடி வேலை செய்வார். இப்படத்தில்  விஜய் சேதுபதிகூட காபினேஷன் பெருசா இல்ல. ஆனா, நயன்கூட சில காட்சிகள் இருந்தது. ஃபைட் ஆக்‌ஷன் சீக்வென்ஸ். நான்  தியேட்டர்ல படத்தைப் பார்த்தப்போ `வாவ்னு சொல்ற மாதிரி எனக்கே பிரம்மிப்பா இருந்தது.''

Advertisement

Advertisement

Advertisement