• Jan 19 2026

சூர்யாவினை சந்தித்த பிரபல நடிகை!விலகி நின்ற கணவன்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் வாரிசு நடிகரான சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் குடியேறியுள்ளார்.இவர் தற்போது கங்குவா திரைப்படத்தில்  நடித்துவருகின்றார்.


இந்நிலையில் இவரது மாற்றான் திரைப்பட நடிகையான காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவன் குழந்தையினை மும்பை விமான நிலையத்தில் திடீரென சந்தித்து உரையாடியதுடன் குழந்தையுடனும் அழகாக கொஞ்சி விளையாடினர் பின்னர் குடும்பத்துடன் சேர்ந்து இருவரும் அழகாக புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.ஆரம்பத்தில் காஜலின் கணவர் விலகி நின்றுள்ளார் பின்பு சூர்யா அவர் அருகில் சென்று உரையாடியுள்ளார்.


Advertisement

Advertisement