• May 04 2024

3 கிலோ தங்க நகை அணிந்திருக்கும் பிரபல நடிகரின் மனைவி-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இப்படத்தைத் தொடர்ந்து கதாநாயகனாக “காதலில் விழுந்தேன்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”,“மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தவர்.

இவர் பிரபல நடிகையான தேவயாணியின் தம்பி என்பதும் தெரிந்ததே. இவர் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளும் உள்ளன.

இந்நிலையில் நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தன் கழுத்தில் 3 கிலோ தங்கத்தில் செய்த நெக்லஸ் ஒன்றை அணிந்திருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வடிவம் அந்த நெக்லஸில் இடம்பெற்று இருக்கிறது.





அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை  அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள். 






Advertisement

Advertisement

Advertisement