• Mar 29 2025

கோபியோட சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறும் ஈஸ்வரி…! திடீர் முடிவால் திகைத்த குடும்பம்!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி இனியாவைப் பாத்து எங்க போய்ட்டு வாரா என்று கேக்கிறார். அதுக்கு இனியா ரெஸ்டாரெண்டுக்கு போய்ட்டு வாறன் என்று சொல்லுறார். இதைக் கேட்ட கோபி ரெஸ்டாரெண்டுக்கு முதல் எங்க போனி என்று கேக்கிறார். அதுக்கு ஈஸ்வரி டேய் இவள ஏன் கேக்கிற கூட்டிக்கொண்டு போனவனைக் கேள் என்கிறார். மேலும் ஏழிலைப் பாத்து ஏன்டா அவள செல்வி வீட்ட கூட்டிக் கொண்டு போனி என்று கேக்கிறார்.

இதைத் தொடர்ந்து இனியாவப் பாத்து ஏன் உனக்கு ஒருநாள் கூட அவனைப் பாக்காம இருக்கேலாதோ என்று கேக்கிறார். மேலும் செல்வியோட புருஷன் இங்க வந்து கத்திட்டுப் போறார் என்று சொல்லுறார். இதைக் கேட்ட இனியா பாட்டி நான் அவனோட எக்ஸாமுக்கு விஷ் பண்ணத் தான் போனேன் என்று சொல்லுறார். அதுக்கு ஈஸ்வரி நீ முதல் பேசாதா என்று சொல்லுறார்.


இதனை அடுத்து கோபி ஏழிலைப் பாத்து நீ ஒரு பொறுப்பான பிரதரா இருக்க மாட்டியா என்று கோபத்துடன் கேக்கிறார். அதைக் கேட்ட எழில் ஆகாஷும் செல்வி அக்காவும் எங்களுக்கு எதிரியில்ல அவனுக்கு விஷ் பண்ணுறதில எந்தப் பிழையும் இல்ல என்கிறார். மேலும் செல்வி அக்காவோட புருஷன் கத்துறதுக்கு நான் ஒன்னும் பண்ணேலாது என்று சொல்லுறார்.

இதைக் கேட்ட ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து நீ ஏன் அமைதியா இருக்க ஏதாவது சொல்லு என்கிறார். அதுக்குப் பாக்கியா நடந்த எல்லாத்தயும் ரெண்டு பேரும் எனக்கு சொல்லிட்டாங்க என்றார். இதைக் கேட்டு வீட்ட இருந்த எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். மேலும் எக்ஸாமுக்கு வாழ்த்துச் சொல்லுறதில எந்த தப்பும் இல்ல என்று பாக்கியா சொல்லுறார். இதனை அடுத்து கோபியும் ஈஸ்வரியும் வீட்டை விட்டு வெளியே போகிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement