• Sep 08 2024

நடுரோட்டில் இருக்கும் சிறகடிக்க ஆசை சுருதி ! வைரலாகும் போட்டோக்கள் !

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

திரைப்படங்களை விடவும் சமீபத்தில் நாடக தொடர்கள் வைரலாகி வருகின்றன. அவ்வாறு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் நாடகமாக சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பது சிறகடிக்க ஆசை நாடக தொடரே ஆகும்.


முன்னணி தொலைக்காட்ச்சி நிறுவனமாக இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவி நாடகங்களில் அதிக மக்களால் பார்க்கப்படும் நாடகமாக இருக்கும் இதில் சுருதி கதாபாத்திரத்தில் நடிப்பவரின் போட்டோஸ் வைரலாகி வருகின்றது.


சிறகடிக்க சீரியலில் சுருதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ப்ரீத்தா ரெட்டி ஆவார். பல ட்ரெண்டிங் சீரியலில் நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில்  சமீபத்தில் எடுத்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில்  ரோட்டில் நிக்கும் கார் ஒன்றில் நிலத்தில் இருந்துகொண்டு சாய்ந்து போஸ் கொடுப்பது போறும் ஒரு போட்டோ காணப்படுகின்றது. குறித்த பதிவு இதோ


Advertisement

Advertisement