• Dec 06 2024

அடடே இவங்களோட மகளா இது ! போட்டோ சூட் செய்த பிரபல நடிகையின் மகள்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

காஞ்சனா திரைப்பட புகழ் தேவதர்சினி அவர்கள் சேத்தன் எனும் நடிகரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரதும் மகள் தான்  நியாத்தி இவர் தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.திரைப்பட வாய்ப்புக்களிற்காக காத்திருக்கும் இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் இவரது ராக்காயி தொடர்பான அப்டேட் கள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் kpy பாலாவுடன் இணைந்து அழகிய நடனம் ஒன்றினையும் ஆடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.மற்றும் தற்போது இவரது அழகிய சில புகைப்படங்களை நியாத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement