• May 05 2024

நடிகை கத்ரீனாவிடம் எல்லை மீறி கேள்வி கேட்ட பிரபலம்- இப்படியுமா கேட்பது..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் நடிகை கத்ரீனா கைப் .இவர் நடிக்கும் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் இவர் நடிகர் விக்கி கௌசலை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் மிக பிரம்மாண்டமாக கடந்த வருட இறுதியில் நடந்தது.

எனினும் தற்போது கத்ரீனா காபி வித் கரண் ஷோவில் பங்கேற்று இருக்கிறார்.

கத்ரீனா சமீபத்தில் திருமணம் ஆகி இருக்கும் நிலையில் அவரது சொந்த வாழ்க்கை பற்றி பல கேள்விகளை கரண் ஜோகர் கேட்டிருக்கிறாராம்.

இந்நிலையில் அவரது செக்ஸ் லைப் எப்படி இருக்கிறது என அவர் கேள்வி கேட்டதாக இணையத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.

அத்தோடு கத்ரீனாவும் அது பற்றி பதிலளிக்க தயங்கவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.இந்த விடயம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement