• May 06 2024

திரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடிய நடிகர்.? உண்மையை உளறிய சர்ச்சை நடிகை..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக வலம் வருபவர் த்ரிஷாஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு மௌனம் பேசியதே படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.


தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார். தற்பொழுது கூட விஜயின் லியோ மற்றும் ஒரு சில டாப் ஹீரோ அவர்களின் படங்களில் கமிட் ஆகியுள்ளார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் திரிஷாவை பற்றி பிரபல நடிகை மீரா மிதுன்  ஒரு தகவலை பகிர்ந்து உள்ளார்.


நடிகையான மீராமிதுன் பல்வேறு டாப் நடிகரின் படங்களில் முக்கிய மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளை பற்றி பேசி வருகிறார் அப்படி திரிஷாவை பற்றி இவர் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



அதாவது' ' நான் திரிஷா நடித்துக் கொண்டிருந்த படம் ஒன்றில் சின்ன ரோலில் நடித்தேன். அப்பொழுது அந்த செட்டில் நடிகை திரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தார் பிரபல நடிகர் ஒருவர். அது பார்க்கவே அருவருப்பாக இருந்தது திரிஷாவிற்கு அது பிடிக்கவே இல்லை என்றாலும் அவர் ரியாக் செய்யவே இல்லை காரணம் எங்க கோபப்பட்டு கத்தி விட்டால் அந்த பட வாய்ப்பு போய்விடும் என்று பயந்து சகித்துக் கொண்டிருந்தார்.


டாப் நடிகைக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் என்னை போன்ற சாதாரண நடிகைகளை பற்றி யோசித்துப் பாருங்கள்'' என அவர் கூறினார். இவர் சொன்னது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இந்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement