• May 02 2024

பிக் பாஸ் நடிகையின் அழகை பாராட்டிய தளபதி விஜய்.. தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தில் இருக்கும் விஜய் தற்போது  வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். வம்சி இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

அத்தோடு  சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்  படப்பிடிப்பின் போது, நடிகர் விஜய் சம்யுக்தாவை அழகாக இருக்கீங்க என்று சொல்லியுள்ளாராம்.



இப் படம் மிகப்பிரமாண்டமாக இருக்கும். விஜய் சார் ரொம்ப பஞ்சுவலிட்டியான மனிதர் என்று சம்யுக்தா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கூறியுள்ளார்.

அத்தோடு நடிகை சம்யுக்தா பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement