தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக அசைக்க முடியாத உச்சத்தில் வலம் வருபவர் நம்ம தளபதி விஜய். தன்னுடைய இயல்பான முகபாவனையாலும், காமெடி கலந்த நடிப்பினாலும் பல லட்சம் ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளார். தென்னிந்தியாவில் மிக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவராக விஜய் இருந்து வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நம்ம தளபதி டுவிட்டரில் தனது படம் தொடர்பான அப்டேட்களை மட்டும் வெளியிடுகிறார். Actor Vijay என்ற பெயரில் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விஜயின் ரசிகர்கள் அமைக்கப்பட்டுள்ளன இதில் பேஸ்புக்கில் மட்டும் 78 லட்சம் ஃபாலோயர்களையும் 39 லட்சம் ஃபாலோயர்களையும் பெற்றிருக்கிறார். இரு ப்ரொஃபைல்களும் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் விஜய் ஆக்டிவாக இருப்பது மட்டுமே.
பேஸ்புக்கில் கடைசியாக 2020 ஜனவரி 27ம் தேதி பதிவிட்டுள்ளார் விஜய்.டுவிட்டரை பொருத்தளவில் தனது வாரிசு படத்தின் போஸ்டர்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் மற்றுமொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் விஜய் என்றி கொடுக்கவுள்ளார். இதற்காக Actor Vijay என்ற ஃப்ரொபைல் உருவாக்கப்பட்டு பிரைவேட் மோடில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
விரைவில் இன்ஸ்டாகிராம் பதிவுகளை விட விஜய் ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தற்போது வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார் படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள மூன்று போஸ்டர்கள் ரசிகர்களின் பெற்றுள்ளது. பேஸ்புக் மற்றும் டுவிட்டரை விடவும் 2k ஹிட்ஸ்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் தளமான இன்ஸ்டாகிராம் உள்ளது. ரசிகர்களும் விஜய்யின் இன்ஸ்டா என்றியை எதிர்பார்த்துள்ளனர்
பிற செய்திகள்
- திருமணத்துக்கு முன்னாடியே உறவு தப்பில்லை: பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!
- இசையமைப்பாளர் இளையராஜா வீடா இது? இணையத்தில் கசிந்த புகைப்படம் இதோ..!
- 7 நாட்கள் கல்யாணத்தை நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்-இப்படியெல்லாம் நடந்ததா..?
- இதில் நடிப்பதற்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி !
- 48 வயது நடிகைக்கு நடந்த சம்பவம்-பகீர் அளிக்கும் பேட்டி- நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!