• Sep 25 2023

படுக்கையறைக் காட்சிக்காக பல கோடி வாங்கிய தமன்னா... உண்மையைப் புட்டுப் புட்டு வைத்த பிரபலம்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் தமன்னா. இவர் இதனைத் தொடர்ந்து கல்லுாரி என்னும் படத்தில் நடித்ததன் மூலமே ரசிகர்களின் பேவரிட் நடிகையானார். இதனால் விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.


தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.அந்த வகையில் தமிழில் இவர் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது. 


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தமன்னா குறித்து ஒரு விடயத்தை வெளிப்படையாக கூறி இருக்கின்றார். அதாவது நடிகை தமன்னா எப்போதும் ஒரு படத்திற்கு 4-5 கோடி ரூபாய் சம்பளம் தானாம் பெறுவார். ஆனால் 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2'-விற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார்" எனக்கூறியுளார்.


மேலும் அதற்கு முக்கிய காரணமே 'லஸ்ட் ஸ்டோரிஸ்-2 படத்தில் வரும் படுக்கையறை காட்சிகள் தான் எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement