• May 18 2024

பச்சை நிற சேலையில் கவர்ச்சி போட்டோ எடுத்த தர்ஷா குப்தா- லேட்டஸ்ட் கிளிக்ஸ் எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து , மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானார். இவருக்கு இந்த நிகழ்ச்சி தான் நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இவ்வாறு சீரியல் நடிகையாக வலம்வந்த இவர் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுதவிர பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் தர்ஷ குப்தா இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்தநிலையில் பச்சை நிற சேலை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அதேவேளையில் இடுப்பழகில் சிம்ரனையே மிஞ்சி விடுவார் போல என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement