• May 11 2024

மனமுடைந்து உருக்கமாய் பேசிய சூர்யா.. கண்கலங்கிய அழுத இயக்குநர்..வெளியான வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சூரரைப் போற்று.

இப்படத்தினை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.இந்த நிலையில் இப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இப்படத்திற்காக நடிகர் சூர்யா பல பாராட்டுகளையும், பல விருதுகளையும் பெற்றார். சமீபத்தில் கூட FilmFareல் கூட சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெற்றார்.

எனினும் அப்போது மேடையில் சூரரை போற்று படத்தை குறித்து மனமுடைந்து உருக்கமாக சூர்யா பேசியுள்ளார்.

சூரரை போற்று படத்திற்கு முன் சில படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை என்றும், சூரரை போற்று படம் தான் தனக்கு கைகொடுத்தது என்பதை பற்றியும் அவர் தெரிவித்தார்.எனினும் குறிப்பாக அப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவிற்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அப்போது மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த இயக்குனர் சுதா கொங்கரா கண்கலங்கினார்.

இதோ அந்த வீடியோ..





Advertisement

Advertisement

Advertisement