• Apr 28 2024

மதுரை ஏர்போட்டிற்கு ஒன்றாக வந்த சூர்யா மற்றும் கார்த்தி- இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் முக்கிய நட்சத்திரங்களாக விளங்குவர்கள் தான் கார்த்தி மற்றும் சூர்யா. இவர்கள் இருவரும் இரு துருவங்களாக வலம் வருகின்றனர்.

அந்த வகையில் கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் விருமன் சர்தார் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில் விருமன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகக் காத்திருப்பதோடு இதன் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.

மேலும் சூர்யா நடிப்பில் வணங்கான் மற்றும் வாடி வாசல் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அத்தோடு சூர்யா விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார் என்பதும் முக்கியமாகும்.

இந்த நிலையில் சகோதரர்களான இருவரும் தற்பொழுது மதுரை ஏர்போட்டில் ஒன்றாக நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement