• Apr 25 2024

அடடே விஜய் இப்படித் தான் அஜித்திடம் தன்னை முதல் முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முக்கிய நடிகராக வலம் வருபவர்கள் தான் விஜய் மற்றும் அஜித்.இவர்கள் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அத்தோடு இவர்களின் படங்கள் வசூலிலும் அள்ளிக்குவித்து விடுகின்றது.

அந்த வகையில் அஜித் தற்பொழுது தனது 61வது படத்தில் நடித்த வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அதே போல விஜய் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு எப்படி இருந்தது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் அமராவதி படம் ரிலீஸ் ஆன நேரம், படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் மூலம் தெரிந்துகொள்ள திரையரங்கின் வாசலில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார் அஜித்.

விஜய் தனது நண்பர்களுடன் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து அஜித்திடம் தன்னை விஜய் என அறிமுகப்படுத்தியுள்ளார். இப்படி தான் இந்த இரண்டு பெரிய நடிகர்களின் முதல் சந்திப்பு நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement