• Apr 17 2026

தலைவர் 170 படம் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- தலைவர் பிறந்தநாளில் இப்படியொரு கிப்டா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.


அண்மையில தலைவர் 170 படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இதனை அடுத்து தற்பொழுது தலைவர் 170 படத்தின் டீஸர் நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நாளைய தினம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement