• May 05 2024

இணையத்தை தெறிக்க விட்ட சன்னி லியோன்..வாயைப்பிளக்கும் அவரது ரசிகர்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கரெஞ்சித் கவுர் வோரா தொழில்முறைப் பெயராக சன்னி லியோன் என்று அழைக்கப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார். 


அதுமட்டுமல்லாமல் இவர் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். மேலும் இவர் இந்தியளவில் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஆவார்.


இதன்பின் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றியடைந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தமிழில் உருவாகி வரும் 'வீரமாதேவி, ஷீரோ' ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் களமிறங்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன்.


இந்நிலையில் நடிகை சன்னி லியோன் கவர்ச்சியான உடையில் இணையத்தை தெறிக்க விட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement

Advertisement