• May 02 2024

கேரளாவில் படு மோசமான நஷ்டத்தை சந்தித்துள்ள வாரிசு- அப்ப அஜித்தின் துணிவு படம் ..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்  திரையுலகின்  நம்பிக்கை நட்சத்திரங்கள் விஜய் மற்றும் அஜித். மேலும் இவர்களது படங்களை தயாரிப்பவர்களுக்கு நஷ்டம் என இல்லாமல் லாபத்தில் முடியும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.

ஆனால் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு படமும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது என்று இல்லை, அதாவது பெரிய நடிகர்களின் படங்கள்.


பெரிய வசூல் என இல்லாமல் சாதாரண வசூல் வேட்டை என்று தான் சொல்லப்படுகின்றது.

அத்தோடு கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு மற்றும் துணிவு படங்கள் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைக்கும் என அனைவருமே எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.


விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 1.25 கோடிக்கும், அஜித்தின் துணிவு ரூ. 10 லட்சம் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.அத்தோடு  இரண்டு படங்களின் திரையரங்க காட்சிகளும் முடிவுக்கு வருகின்றன என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement