• May 02 2024

மனம் நொந்து போய் இருக்கும் சிவகார்த்திகேயன்..என்னது இப்படியாகிருச்சே

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடலாசிரியரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.


அதை தொடர்ந்து பல வெற்றி படங்கள் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் இவர் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை மிக குறுகிய காலத்தில் எட்டினார்.


மேலும் சமீபத்தில் டாக்டர், டான், படங்கள் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரின்ஸ். இந்நிலையில் படம் எதிர்ப்பார்த்த வசூல் இல்லை, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மிக மோசமான வசூலை தந்துள்ளது.


இதனால் சிவகார்த்திகேயன் மிகவும் மனம் நொந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement