• Sep 17 2024

திருமண கோலத்தில் காட்சியளிக்கும் சீதா ராமன் திரைப்பட நடிகை- மாப்பிள்ளை யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் மிருணாள் தாகூர். இவர் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் சீதா மகாலட்சுமி ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து இவருக்கு தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் மிருணாள் தாகூர் கவர்ச்சியான உடையில் எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கமாக வைத்துள்ளார்.


மேலும் இவர் தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும், சூர்யாவுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார்.இப்படங்களின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.


இந்த நிலையில் இவர் திருமண கோலத்தில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் Made In Heaven என்ற வெப் சீரியஸிற்காக எடுக்கப்பட்ட போட்டோ ன்பதும் முக்கியமாகும். அவை தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement