• May 01 2024

சித்தார்த் காதலியுடன் வெளிநாடு ட்ரிப்-வைரலாகும் வீடியோ...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த், இதையடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப் போது காதல் சர்ச்சையிலும் சிக்கி வருகின்றார்.

அதாவது நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் காதலித்து வருகிறார்கள் என கடந்த சில வாரங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நேற்று அதிதி ராவின் பிறந்தநாளுக்கு புகைப்படம் வெளியிட்ட சித்தார்த் 'என் இதயத்தின் இளவரசி' என இவரை பற்றி குறிப்பிட்டுஇருந்தார்.


அதனால் அவர்கள் காதலிப்பது உண்மைத்தான் என ரசிகர்ககளும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

இந்நிலையில் நேற்று சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் மும்பையில் இருந்து வெளிநாடு ட்ரிப் சென்றிருக்கிறார்கள்.

அதிதி ராவ் - சித்தார்த் ஜோடியாக ஏர்போர்ட் வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



Advertisement

Advertisement

Advertisement